கோணங்கி

கோணங்கி    
ஆக்கம்: ஜெயமோகன் | January 16, 2008, 2:34 am

கோணங்கியை நான் முதலில் சந்தித்தது– நீங்கள் எதிர்பார்ப்பது தப்பு, நள்ளிரவில் அல்ல. காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் மத்தியான நேரத்தில் ஒரு பழைய பையும் கல்கத்தா ஜிப்பாவுமாக வந்து எனக்காக காத்து நின்றிருந்தார். யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு நான் சென்றபோது தாடையில் மட்டும் சிமினி விளக்கின் புகைக்கரி மேலே சுவரில் படிந்திருப்பது போன்ற மென் தாடியுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்