கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது    
ஆக்கம்: Badri | March 7, 2009, 4:07 am

நேற்று படித்த ஒரு செய்தி அதிர்ச்சியைத் தந்தது.இலங்கையில் விகடன் விற்பனையாளர் கைது!கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் புத்தகக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர் சிங். தமிழ்ப் பதிப்பாளர்கள் பலருக்கும் இவரைத் தெரியும். நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். என் தோழன் சத்யா கடைசியாக (இரண்டு வருடங்கள் முன்?) கொழும்பு சென்றிருந்தபோது இவருடன் நிறையப் பேசியிருக்கிறான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்