கொரியர் தபால் ஓர் அறிவிப்பு

கொரியர் தபால் ஓர் அறிவிப்பு    
ஆக்கம்: ஜெயமோகன் | April 5, 2008, 5:33 am

நண்பர் ஷாஜி சென்னையில் இருந்து ஏப்ரல் இரண்டாம்தேதி ஒரு முக்கியமான கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். DTTC கொரியர் வழியாக.இன்னமும் வந்து சேரவில்லை. சென்னையில் கேட்டால் அனுப்பபப்ட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நாகர்கோயிலில் கேட்டால் இங்கே இருந்தால் கொடுப்போம், இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. வந்ததா என்று பார்க்க எங்களிடம் கம்ப்யூட்டர் ஏதும் இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்