கொடுமுடியில் ஒரு அனுபவம்..!

கொடுமுடியில் ஒரு அனுபவம்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 17, 2008, 10:39 am

17-03-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஒவ்வொரு நாளும் புதிய நாளே..ஒவ்வொரு புதிய நாளிலும் பல நிகழ்வுகள்.. ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் ஒரு அனுபவம்.. ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையின் புதியதோர் பாதையைக் காட்டும். இது அனைவருக்குமே கிடைப்பதுதான்.. இப்படிப்பட்ட புதிய அனுபவமொன்று நேற்று எனக்குக் கிடைத்தது. ‘தென்னாட்டு கங்கை’ என்ற பெயரோடு பல இடங்களில் புகழோடும், சில இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்