கொஞ்சுதமிழ் குமரி

கொஞ்சுதமிழ் குமரி    
ஆக்கம்: ஜெயமோகன் | January 6, 2008, 2:49 pm

கொஞ்சுதமிழ் குமரி பூனைக்கும் நாய்க்கும் ஏன் ஆவதேயில்லை? பூனை மகிழ்ச்சியாக இருந்தால் வாலை செங்குத்தாகத் தூக்கும். நாய் அப்படித்தூக்கினால் அதற்கு கொலைவெறி என்று பொருள். நாய் மகிழ்ச்சியாக இருந்தால் வாலை பக்கவாட்டில் ஆட்டும். பூனை அப்படி ஆட்டினால் பாயப்போகிறது என்று பொருள். மொழிக்குழப்பம் இதுதான் நெல்லைக்கு மேலே உள்ள தமிழ்நாட்டுக்கும் குமரிமாவட்டத்துக்கும் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்