கொசோவாவும் தமிழ் ஈழமும்

கொசோவாவும் தமிழ் ஈழமும்    
ஆக்கம்: Badri | February 20, 2008, 4:21 am

இரண்டு நாள்களுக்குமுன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரதேசமான கோசோவா தன்னிச்சையாக, தான் விடுதலை பெற்ற ஒரு புது குடியாட்சி என்று அறிவித்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, செர்பியா, கிரேக்கம் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கருத்து சொல்லவில்லை. இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது. எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »