கைபேசிக் கவிதைகள்

கைபேசிக் கவிதைகள்    
ஆக்கம்: சேவியர் | April 10, 2008, 1:36 pm

சீவி சிங்காரித்த செல்ல மகளை அழைத்துச் செல்லும் அழகுடன் அலங்கார குட்டிப் பைக்குள் கைபேசி அடக்கி கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள். * நெரிசல் பயணங்களில் ஏதோ ஓர் செல்பேசிச் சிணுங்குகையில் அனிச்சைச் செயலாய் கைபேசி தொடுகின்றன எல்லா கைகளும் * இரயில் பயணத்தில் குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும் தனியே சிரிக்கும் பெண்கள் அவ்வப்போது அசடு வழிகின்றனர். நிலமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை