கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7

கோவளம் கடற்கரையிலிருந்து தாரா - 7    
ஆக்கம்: தாரா | January 30, 2008, 4:07 pm

கன்னியாகுமரியிலிருந்து கோவளம் கடற்கரைக்கு சுமார் இரண்டரை மணி நேரப் பயணம். வழியில் 'தக்கலை' என்கிற ஊரைத் தாண்டியவுடன், 'பத்மநாபபுரம் அரண்மணை' என்கிற ஒரு சுற்றுலா தளத்தில் நிறுத்தினோம். இந்த அரண்மணை 15 ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் மன்னர்களால் கட்டப்பட்டது. அரண்மணையென்றால் மைசூர் அரண்மணை போல் பளப்பளப்பாக ஆடம்பரமாக இருக்குமென்று கற்பனை செய்யாதீர்கள். இது மிகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்