கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்

கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 19, 2008, 10:59 am

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் வலைப்பூவில் வந்த பதிவுகளின் பெரும் பகுதியை விகடன் மூலமாகவும் அதன் எச்சத்தை உங்கள் வலைபூவிலும் படித்தேன். நான் எதை குறிப்பிடுக்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களை ஒரு எழுத்தாளராக நான் அறிவேன். (உங்கள் படைப்புகள் அனைத்தும் படித்திருக்கிறேன் என்று ரீல் விட விரும்பவில்லை). கஸ்தூரி மான் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் (அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்