கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா

கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா    
ஆக்கம்: Badri | March 13, 2008, 8:12 am

நடுவில் இரண்டு நாள் ஆலப்புழைக்கும் திருவனந்தபுரத்துக்கும் போய்விட்டு வந்தேன். ஆலப்புழையில் 'அஞ்சாதே' படத்துக்கான போஸ்டர் கண்ணில் பட்டது. போஸ்டர் சென்னை தெருக்களில் காணப்பட்ட அதேதான். ஆனால் எழுத்துகள் மலையாளத்தில் இருந்தன.அதற்குள் மலையாளத்தில் டப் செய்து வெளியிட்டுவிட்டார்களோ என்று கேட்டேன். இல்லையாம். படம் முழுக்க முழுக்க தமிழில்தானாம். ஆனால் போஸ்டர் மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்