கேட்காதே...

கேட்காதே...    
ஆக்கம்: raajaachandrasekar | December 6, 2007, 8:21 am

கடந்து போகும் அவனைப்பார்த்திருக்கிறேன்பல முறைரகசியமாய் பேசிச்செல்வான்ஒரு நாள்கேட்க நேரிட்டதுஅவன் சொன்னதைபிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைஅவன் வரிகளைமெளனமாய் பார்ப்பதற்குள்போயிருந்தான்ஒரு மழைநாளில்அவனுக்குத் தேநீர்வாங்கித் தந்து கேட்டேன்உரத்துப் பார்த்தான்பிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைவாயிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை