கொடியேற்றம்.

கொடியேற்றம்.    
ஆக்கம்: பகீ | August 18, 2007, 4:19 pm

நல்லைக்கந்தன் கொடியேற்றம் வழமையான கலகலப்பில்லாவிட்டாலும் வெகு விமர்சையாக இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. வழமையான மக்கள் கூட்டம் இல்லை என்றாலும் பெரும் எண்ணிக்கையான மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »