கூட்டாஞ்சோறு! (11-01-08)

கூட்டாஞ்சோறு! (11-01-08)    
ஆக்கம்: லக்கிலுக் | January 11, 2008, 5:05 am

* பரங்கிமலை ஜோதியில் இன்றுமுதல் புரட்சித்தலைவி ஷகீலா நடித்த ‘உன் மேல் ஆசை' நான்கு காட்சிகளாக திரையிடப்படுகிறது. இயக்கம் : வித்யா* தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த ஒக்க மகடு (Okka Magadu) தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகிறது. பத்திரிகை விளம்பரங்களில் சின்ன ”ஒ”க்கு பதிலாக பெரிய “ஓ” போட்டு விளம்பரப் படுத்துவதால் விவரம் தெரியாமல் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.* ‘சிவாஜி'...தொடர்ந்து படிக்கவும் »