கூகுள் - நீயூட்டன் ஆப்பிள் !

கூகுள் - நீயூட்டன் ஆப்பிள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 4, 2010, 1:18 am

இன்று காலையில் கூகுளை திறந்த உடன் கூகுள் தேடு பொறியின் எழுத்து ஆப்பிள் அணிந்திருந்தது, அதிலிருந்து ஒரு ஆப்பிள் ஓசை இல்லாமல் விழுந்தது, எனக்கு இருக்கும் (அறிவியல்) அறிவைக் கொண்டு அது சட்டென்று என்னவென்று ஊகித்து அறியமுடியவில்லை, சரி என்ன வென்று பார்போம் என்று ஆப்பிள் மீது அழுத்தினேன், தேடு பொறியில் 'isaac newton' என்று தேடச் சொல்லி வந்தது.அந்தத் தேடலில் முதலிலேயே விக்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: