கூகுளின் SMS Channel-இலவச சேவை

கூகுளின் SMS Channel-இலவச சேவை    
ஆக்கம்: rammohan1985 | February 7, 2009, 6:06 pm

கூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும். உதாரணமாக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்