கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை    
ஆக்கம்: noreply@blogger.com (கார்த்திக்) | February 17, 2009, 6:29 am

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்