கூகிள் எனும் இயந்திரத்தி

கூகிள் எனும் இயந்திரத்தி    
ஆக்கம்: admin | September 5, 2003, 8:13 pm

இப்போதைக்கு உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த இணையதளம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால் பலரும் உடனே கூகிள் என்று சொல்வார்கள். இது ஒரு தேடல் இயந்திரம். அதி அற்புதமான தேடல் இயந்திரம். கூகிளில் தேடி விடை கிடைக்கவில்லை என்றால், இரண்டு கருத்துக்களைத்தான் கூறமுடியும்; 1. அப்படியாக இந்த உலகில் (மின்னுலகையும் சேர்த்துத்தான்) எதுவும் இல்லை. 2. உங்களைப் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்