குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்

குஷ்புகுளித்த குளம்: கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 4, 2008, 1:36 am

ஜெமோ, சமீபத்தில் நான் படித்த இந்த இரண்டு கட்டுரைகளும் அருமை. அதனைப் பற்றிய பாராட்டுகளைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல். முதலில் குஷ்பு குளித்த குளம் . நீங்கள் எவ்வளவு அனுபவித்து எழுதினீர்கள் என்று தெரியாது ஆனால் நான் மிகவும் ரசித்துப் படித்த கட்டுரை இது. எல்லா இடங்களிலும் நடப்பதைப் பற்றியும் தமிழனின் தீராத திரைப்பட மோகத்தையும் அருமையாக விவரித்துள்ளீர்கள். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்