குஷ்பு குளித்த குளம்

குஷ்பு குளித்த குளம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 30, 2008, 4:27 am

பத்மநாபபுரம் அரண்மனையை அடிக்கடி நான் சுற்றிப்பார்ப்பதுண்டு, யாராவது விருந்தினர் வந்தால் கூட்டிச்செல்வேன். சென்னைவாசிகள் மெரினாவுக்கு போவது போல. பலமுறை வந்ததனால் சைதன்யாவே தெளிவாக வழிகாட்டிகளுக்குரிய கவனமில்லாத நிச்சயத்துடன் ”இது ராஜாவோட கட்டில். வெயில் அடிக்குறப்ப இதிலதான் படுத்து தூங்குவார்…” என்றெல்லாம் சொல்வாள். வெயில் அடிக்கிறதுவரை தூங்கும் வழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை