குழந்தைகள் குழந்தைகள்தானே.....

குழந்தைகள் குழந்தைகள்தானே.....    
ஆக்கம்: மங்கை | January 28, 2008, 2:16 pm

கடந்த சனிக்கிழமை தில்லியிலுருந்து 50 கி மி தள்ளி இருக்கும் நஜ்ஜப்கர் (ஹரியானா) என்ற இடத்தில் இருக்கும் ஒரு காப்பகத்துக்கு சென்றிருந்தேன். வெகு நாட்களாக போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம். இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of St.Thomas the Apostle...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்