குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்

குழந்தைகளுக்கான இலவச இயங்குதளம்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 13, 2009, 8:44 am

நம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமா?ரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்