குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்

குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்    
ஆக்கம்: வின்சென்ட். | October 17, 2008, 4:02 pm

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சூழல்