குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!

குழந்தை எனும் மேஜிக் வார்த்தை!    
ஆக்கம்: லக்கிலுக் | November 24, 2008, 9:08 am

முதலாம் திருமணநாளின் போது தான்  இளவரசியோடு அம்மா, அப்பா காலில் விழுந்து எழுந்தபோது அம்மா சொன்னாள்.   "யாராவது நல்ல டாக்டரா பாரு குமரா!"   "எதுக்கும்மா?"   "உங்களுக்கு அப்புறமா கல்யாணம் ஆன பாங்க்காரம்மா மருமவ கூட ஆறுமாசம்"   "........"   "எங்கே போனாலும் 'மருமவளுக்கு விசேஷமா?'ன்னு கேட்குறாங்க. பதில் சொல்லி மாளலை!"   "சரிம்மா. பார்க்குறேன்!"     டாக்டரம்மாவுக்கு வயது 30களின் மத்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: