குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!

குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!    
ஆக்கம்: லக்கிலுக் | January 11, 2008, 9:08 am

ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்