குறைப்பிறவி

குறைப்பிறவி    
ஆக்கம்: நிலாரசிகன் | April 1, 2008, 5:18 am

உயிர்த்தெழுதல் சாத்தியமற்றுதூசிக்குள் புதைந்துகிடக்கிறதுஅரங்கேறா கவிதைகள் சில..கவிதைகளின் மெல்லியவிசும்பல்சப்தம்செவிக்கருகில் ஒலித்துஓய்கிறது தினமும்...ஓடித்திரியும் பிள்ளையைவிடஊனப்பிள்ளைமீதேதாய்பாசம் அதிகமென்றுஉணர்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை