குறை மாத குழந்தை பராமரிப்பு - பகுதி 2

குறை மாத குழந்தை பராமரிப்பு - பகுதி 2    
ஆக்கம்: mayil | May 13, 2009, 5:33 pm

குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1.5 கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் பொது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....(இதில் இருப்பது என் சொந்த அனுபவம், என் இரண்டாம் குழந்தை pre term baby )முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலே போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »