குறுங்கவிதைகள் - பாகம் -5

குறுங்கவிதைகள் - பாகம் -5    
ஆக்கம்: நிலாரசிகன் | May 23, 2008, 6:22 am

1.குழாயடி சண்டைதாகத்தில் தவித்தனவரிசைக் குடங்கள்.2.கிராமத்து வீட்டின்நீரில்லா கிணற்றுக்குள்தளும்புகிறதுபால்யத்தில் தொலைத்தபந்துகளின் நினைவுகள்.3.கல்நெஞ்சு மாமியார்கண்ணீர் வடிக்கிறாள்நெடுந்தொடருக்கு நன்றி.4.தூண்டில்புழுவுக்காக அழுததுமனம்மீனைச் சுவைத்தபடி.5.கொளுத்தும் வெயிலில்விளையாடுகிறது நிலாகுழந்தையுருவில்.6.உதிர்கின்ற பூக்களைநிழல்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை