குருவி

குருவி    
ஆக்கம்: R A J A | July 16, 2008, 1:33 am

கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, ‘கடப்ப’ ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள். ஒரு வெற்றிப்படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குருவி    
ஆக்கம்: (author unknown) | May 7, 2008, 5:48 am

ஆந்திரா காரத்தையும், தமிழ்நாட்டு ஈரத்தையும் கலந்து பிசைந்த மசாலா மிக்ஸ். குருவியாக மலேசியாவுக்கு பறக்கிற விஜய், அங்கே த்ரிஷாவை சந்திக்கிறார். வழக்கம்போல் ஜோடியின் அண்ணனே எதிரி. அவரிடமிருந்து விலை உயர்ந்த வைரத்தை சுட்டுக் கொண்டு இந்தியா திரும்பும் விஜயை விடாமல் துரத்துகிறது காதலும், கலவரமும்! குருவி, கழுகாக விஸ்வரூபம் எடுக்கிறது. எதிரியை போட்டுத்தள்ளி......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குருவி    
ஆக்கம்: para | May 3, 2008, 2:54 pm

காம்பவுண்டு சுவருக்கு மேலே ஏறி நின்று அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிய தாடிக்காரன் ஒருவன் பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தான். ஸ்பீக்கர் செட் வைத்து உள்ளே வந்த வண்டி டண்டண்டன் டர்னா என்றது. இளைய தளபதியின் முகத்தில் ஆவின் பால் பீய்ச்சியடிக்கப்பட்டது. ஒன்று. இரண்டு. மூன்று. நாலு. பத்து. இருபது. அதற்குமேல் எண்ணமுடியவில்லை. வினைல் போர்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்