குப்பை

குப்பை    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | January 14, 2010, 12:09 pm

முன்னிரவில் தொலைபேசுபவர்களேஎன் இரவுகளைக் கெடுக்காதீர்கள்அவை எனக்குச் சொந்தமானவைஉங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.என் காலைகளும் மாலைகளும் அழகானவை.களவாடாதீர்கள்.உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத அந்தப்படிகளில் ஏறிக் களைக்கஎனக்கு நேரமில்லை.பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்துரத்த நான் வரவில்லை.ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ளஎன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை