குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்

குட்டீஸ்!!!வேட்டையபுரம் அரண்மனையில் எத்தனை பொம்மைகள்    
ஆக்கம்: கண்மணி | January 3, 2008, 9:41 am

குட்டீஸ்!!!ஒரு சின்ன கணக்கு.சந்திரமுகியில் வந்த வேட்டையபுரம் அரண்மணை மாதிரி ஒரு பெரிய மாளிகை.அந்தமாளிகையில் 100 மாடிப்படிகள் இருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் படியின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொம்மைகள் வைக்கப் படுகின்றன.உதாரணமாக முதல் படியில் 1 பொம்மை... இரண்டாவதில் 2 பொம்மைகள்... மூன்றாவதில் மூன்று பொம்மைகள்........50 வது படிக்கட்டில் 50 பொம்மைகள்.........இப்படியாக 100 வது படியில் 100...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்