குட்டிக் கவிதைகள் - பாகம் 2

குட்டிக் கவிதைகள் - பாகம் 2    
ஆக்கம்: நிலாரசிகன் | February 25, 2008, 10:19 am

1.பறந்து கொண்டே புணர்கின்றவண்ணத்துப் பூச்சிகளைக் கண்டுவெட்கி சிவக்கிறது கிழக்கு.2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்அறிவதில்லை காயத்தின்ஆழங்களை.3.அறியாத காரணத்துடன்சத்தமிட்டு அழுகிறது குழந்தைஇழவு வீட்டில்.4.குளத்தில் தவறி விழுந்ததுதூண்டில்.சிரித்துக்கொண்டன மீன்கள்.5.அடைமழையிலும் அழியவில்லைகுறவன் கல்லறை மேல்காக்கை எச்சம்.6.கையசைக்கும் கற்பூரம்ஆராதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை