குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4

குடிக்கலாச்சாரமும் கலாச்சாரக்குடிகளும் – பகுதி்-4    
ஆக்கம்: ஜமாலன் | January 2, 2010, 10:03 pm

குடிக்கலாச்சாரம் பற்றிய எனது கட்டுரையின் 3-வது பகுதியை கீழ்கண்ட குறிப்புடன் முடித்திருந்தேன். நண்பர்களுக்கு.. இந்த தொடரை துவங்கியவுடன், குடிக்கலாச்சாரம் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடும் புலம் பதிப்பகத்தின் நண்பர் லோகநாதன் அவர்கள், இந்நூல் அச்சுப்பணிகள் முடிந்துவிட்டதால் ஓரிரு வாரங்களில் வெளிவருகிறது என்றும், எனக்கு நண்பர் மூலம் தகவல் வந்திருக்கும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: