குசேலன் - திரை விமர்சனம்!

குசேலன் - திரை விமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | August 1, 2008, 5:04 am

பாராட்டுவது என்பது ஒரு கலை. ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதுபடுத்தி பாராட்டுவதால் பாராட்டப்படுபவர்களுக்கும் மகிழ்ச்சி, பாராட்டியவர்களுக்கும் மனநிறைவு! - நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்க எனது குருநாதர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது! Appreciation is an art என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். பெரிய போராட்டத்துக்கு பிறகு டிக்கெட் வாங்கி என்னோடு நேற்று சத்யம் சினிமாஸில் ஸ்க்ரீனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்