கீற்றுக்கு உதவிடுவோம்

கீற்றுக்கு உதவிடுவோம்    
ஆக்கம்: நிலாரசிகன் | September 17, 2008, 10:22 am

நண்பர்களே,கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்