கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும் - சிறுகதை

கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும் - சிறுகதை    
ஆக்கம்: வினையூக்கி | November 17, 2008, 1:51 pm

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை