கிழவனல்ல, கிழக்குத் திசை.

கிழவனல்ல, கிழக்குத் திசை.    
ஆக்கம்: சேவியர் | March 18, 2008, 7:07 am

வார இறுதியில் வாசிக்க நேர்ந்தது “கிழவனல்ல, கிழக்குத் திசை” நூல். பெரியாரின் உரைகளும், ஓவியர் புகழேந்தி அவர்களின் பெரியார் ஓவியங்களும் என சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த சிறு நூல். பிரமிப்பூட்டும் பல விஷயங்களின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல். வியப்பு ஒன்று : புத்தக தயாரிப்பு. கருப்பு வண்ணத்தில் தங்க நிற பெரியாரின் முகம், பெரிய நூல்களுக்கான தடிமனான அட்டை, அடையாள நூல் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்