கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா, மருதன், பிரசன்னா

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா, மருதன், பிரசன்னா    
ஆக்கம்: Badri | September 19, 2009, 6:30 am

இந்தியா-சீனா உறவு, சீனா பற்றி அரிய பல தகவல்கள். கம்யூனிசம், குடியாட்சி. தெரிந்துகொள்ள லட்சக்கணக்கான விஷயங்கள். அனைத்தையும் மிகச் சுவாரசியமாகக் கொண்டுவருகிறது இந்த கிழக்கு பாட்காஸ்ட். சீனா: விலகும் திரை என்ற பல்லவி அய்யர் எழுதிய புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ராமன் ராஜா, மாவோ, திபெத் போன்ற புத்தகங்களை எழுதிய மருதன், சீனாவில் வேலை செய்த, அவ்வப்போது அங்கு சென்று வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: