கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவிங் ஸ்மைல் வித்யா    
ஆக்கம்: Badri | August 31, 2009, 1:01 pm

லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ராவுடன் பேசும் ஒரு நிகழ்ச்சி. மிகவும் இயல்பாக வந்துள்ளது.ஒலிப்பதிவுபுத்தகம் பற்றி:பெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல்.அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: