கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்மன்

கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்மன்    
ஆக்கம்: Badri | December 1, 2009, 3:23 pm

ஜோதி நரசிம்மன் எழுதி வெளியான இந்தப் புத்தகம், வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது.நல்ல குடும்பம். பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். அவர்களது பிள்ளையாகப் பிறந்த ஒருவர் அடியாளாக, அடிதடியில் இறங்கி, காவலர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய காரணம் என்ன?ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?ஜெயிலில் என்ன நடக்கிறது?பின் ஏன் மனம் மாறி, வன்முறை வாழ்க்கையிலிருந்து வெளியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: