கிளிநொச்சி மக்களுக்காய் உருகும் தமிழகத்து பத்திரிகை.

கிளிநொச்சி மக்களுக்காய் உருகும் தமிழகத்து பத்திரிகை.    
ஆக்கம்: ஆதித்தன் | January 7, 2009, 3:01 am

பாரதி , அண்ணா , பெரியார் என அழகு செய்த தமிழ் நாட்டு ஊடகத்துறைக்கு தம் சுயநல நோக்கோடு மட்டும் நடாத்தப்படும் சில பத்திரிகைகள் சாபக்கேடாய் அமைந்து விட்டது வரலாற்றின் தவறன்றி இந்த பத்திரிகை நிறுவனங்களின் தவறு அல்ல.கிளிநொச்சி வீழ்ந்த செய்தி தமிழனாய் பிறந்த ஒவ்வோருவருக்கும் வலியை தந்தது. விடுதலை புலிகளின் அதரவு எதிர்ப்பு என எல்லாவற்றையும் தான்டி உரிமைக்காக போராடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்