கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]

கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]    
ஆக்கம்: கண்மணி | February 8, 2010, 7:31 am

சிரிக்கிற குரங்கு பார்த்திருக்கீங்களா?அது சரி நம்மைப் பார்த்தா எந்த குரங்கு சிரிக்கப் போவுது?ஆனால் சிரிக்க வைக்கும் குரங்கு சிரிப்பான் தரும் குரங்குதான் கிரீஸ்மங்கி.Firefox உலாவி உபயோகப் படுத்துபவர்களுக்கு மட்டுமான இடுகையிது.மத்தவங்களும் படிங்க ஆனால் யூஸ் பண்ண முடியாதுதீ நரியின் பல வகையான add on களில் ஒன்றுதான் இந்த கிரீஸ் மங்க்கி Greasemonkey.இது பல்வேறு யூசர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: