கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்

கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்    
ஆக்கம்: Badri | March 3, 2008, 4:26 am

இப்போது நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டங்களின்போது ஏற்பட்டுவரும் விவாதங்கள், பிரச்னைகள் அனைத்துமே ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு இடையே இதற்குமுன் இருந்த மின் அதிர்வுகள் இப்போது இல்லை. அதேபோல இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டங்களிலும் இப்போது கடும் போட்டி இருப்பதில்லை. இடையில் சில காலம் மட்டுமே இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு