கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்

கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்    
ஆக்கம்: சேவியர் | February 27, 2008, 9:29 am

கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் தேசிய முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவேண்டிய விஷயம் இல்லை தான் எனினும் மக்களிடையே கிரிக்கெட் ஒரு போதையாகப் பரவியிருப்பதும், கோடிக்கணக்கான பணம் புரள்வதும், ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியிருப்பதும் கவலை கலந்த கவனிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது. விளையாட்டு எனும் எல்லையைத் தாண்டி கிரிக்கெட் இரண்டு நாட்டின் தன்மான பிரச்சனையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு