கிம்பில் Rule of Third

கிம்பில் Rule of Third    
ஆக்கம்: An& | November 17, 2008, 8:15 pm

அட இது நியூட்டனின் மூன்றாவது விதி இல்லைங்க, புகைப்பட காட்சி அமைப்பின் முப்பகுதி கோட்பாடு . படம் எடுக்கும் போதே , இந்த முறையில் எடுத்தால் வேலை மிச்சம். இல்லாவிட்டாலும் பராவாயில்லை, கிம்ப் ஆண்டவரின் துணையோடு சரி செய்து விடலாம்.முதலில் படத்தை கிம்பில் திறவுங்கள்.Crop தேர்ந்துஎடுங்கள். . பின்னர் படத்தில் குறிப்படவாறு , Rule of Third தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.படத்தின் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்