காவலர்களின் நண்பன் DS பட்டணம் பொடி!

காவலர்களின் நண்பன் DS பட்டணம் பொடி!    
ஆக்கம்: லக்கிலுக் | January 19, 2008, 8:53 am

”சென்னை மாநகர காவல்துறைக்காக காரம், குணம், மணம் நிறைந்த DS பட்டணம் பொடி” கடற்கரைக்கு நாற்பது வயது மதிக்கத்தக்க நண்பர் ஒருவரோடு சமீபத்தில் சென்றபோது லவுடாக காதில் விழுந்தது. ”என்னடா இது மாநகர காவல்துறைக்கு வந்த சோதனை!” என்று நினைத்துக் கொண்டேன்.கடந்த பொங்கலுக்கு முன்நாள் அன்று மாலை ஆறரை மணியளவில் போண்டா பவனில் நானும், நமது நண்பரும் இன்னொரு நண்பரை சந்திப்பதாக திட்டம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்