காளியாத்தாவுக்கு என் மீது கோபம்... !!!

காளியாத்தாவுக்கு என் மீது கோபம்... !!!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 24, 2008, 2:41 am

சென்ற வாரம் ஊரில் இருந்து எனது தம்பி, பள்ளி விடுமுறைக்காக தமிழகம் சென்ற எனது ஏழுவயது மகளை கொண்டுவந்து சிங்கையில் சேர்த்தான். அவனுக்கு ஊரெல்லாம் சுத்தி காண்பித்தாகிவிட்டது, புறப்படும் முன் ஊரில் சிவில் என்ஜினியராக வேலை பார்க்கும் எனது சிறுவயது நண்பர் ஒருவர் தமிழகத்தில் இருந்து தொலைபேசி வழி , 'பில்டிங் புகைப்படம் எடுக்க வேண்டி இருக்கு ஒரு நல்ல கேமரா செல் போன் ஒண்ணு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்