காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9    
ஆக்கம்: Badri | December 11, 2008, 4:47 pm

சீனி. விசுவநாதன், ஒரு யாகம்போல, பாரதியின் படைப்புகளைத் தொகுத்து, பிரதி சரிபார்த்து, பாடபேதங்களைக் களைந்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அதன் ஒன்பதாவது தொகுதி இன்று நல்லி குப்புசாமி செட்டியார் - பிரம்ம கான சபா நிகழ்ச்சியாக நியூ உட்லண்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.ஓ.எஸ்.அருண், பாரதி பாடல்களை, கர்நாடக இசைக் கச்சேரியாகப் பாடினார். சுமார் ஒரு மணி நேரம். அடுத்து புத்தக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: