காலச்சுவடு நூறாவது இதழ்

காலச்சுவடு நூறாவது இதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 15, 2008, 8:08 pm

காலச்சுவடு நூறாவது இதழ் வெளியாகிறது. தமிழிலக்கிய சூழலில் இது ஒரு முக்கியமான சாதனை. தமிழில் சிற்றிதழியக்கம் என்பது எப்போதுமே பொருளாதாரச் சிக்கல்கள் நிர்வாகத்திறனின்மை ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டே இயங்கி வந்துள்ளது. சந்தா அனுப்பினால் இதழ் வரும் என்ற உறுதியை அளிக்கும் இதழ்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த நிர்வாகத்திறனும் தெளிவான இதழியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்