காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....    
ஆக்கம்: அமிர்தவர்ஷினி அம்மா | August 3, 2009, 10:56 am

காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நபர்கள்