கார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..!

கார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | April 11, 2009, 1:38 pm

11-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்பதாலும் அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.ஒரு காலனி. இரண்டு எதிரெதிர் வீடுகள். பல ஆண்டுகளாக மாமன், மச்சானாக பழகிய இரண்டு குடும்பங்கள்.. இதில் ஹீரோ கார்த்திக்குக்கு அம்மா இல்லை. அப்பாதான் எல்லாம். அவர் அரசு ஊழியர். பையனுக்காக தானே சமைத்துவைத்து ஊட்டிவிடாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்